விடை கொடு நண்பா
விடை கொடு நண்பா
உன் சோம்பலில் அர்த்தத்திற்கு
விடை கொடு நண்பா
உன் முயற்சி எப்போது என்று
விடை கொடு நண்பா
உன் வளர்ச்சியின் வேகத்திற்கு
விடை கொடு நண்பா
உன் சிந்தனைகளின் நினைவுகளுக்கு
விடை கொடு நண்பா
உன் முன்னேற்றத்தின் வழிக்கு
விடை கொடு நண்பா
உலகம் உன்னை போற்றுவதற்கு
விடை கொடு நண்பா
உழைப்பை மேம்படுத்த
விடை கொடு நண்பா
உன் வாழ்வின் அர்த்தத்திற்கு......