வளர்ச்சி

குழந்தைக்கு உண்மை இயல்பாகவும்
நடிப்புக்கு பயிற்சியும் கொடுத்தோம் ,
ஆனால்
நடிப்பு இயல்பானது , உண்மைக்குத்தான்
பயிற்சியும் , முயற்ச்சியும் தேவைப்பட்டது
வளர்ந்தபின்....

எழுதியவர் : (24-Jul-18, 11:44 am)
சேர்த்தது : சகி
பார்வை : 52

மேலே