குழந்தை

தூக்கி வைத்துக்கொள்ள
கை வலிக்கிறது...

அதைக் கிழே இறக்கினாலோ
மனம் நோகிறது..

எழுதியவர் : srk2581 (24-Jul-18, 3:29 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : kuzhanthai
பார்வை : 5864

மேலே