காதல் ஹைக்கூ

நிறைந்த அன்போடு
வீழா நம்பிக்கையாடு
மனித மனங்களில்
நறுமணம் வீசி மலர்வது காதல்...

எழுதியவர் : ஜான் (25-Jul-18, 2:19 am)
Tanglish : kaadhal haikkoo
பார்வை : 102

மேலே