ரோஜாவின் வாட்டம் பற்றி கவலை இல்லை
இதமாய் பற்றிக்கொண்டு
இனிதான "முத்தக்கவி"
ஒன்றை காதுகளில்
கிசு கிசுக்க சொல்கிறாய்....
இன்றுதான் !
உனக்கென வாங்கி
வந்த " ஒற்றை ரோஜா"
வாடுவதை பற்றி
கவலை கொள்ளாமல்
இருக்கிறேன்...!!!!
இதமாய் பற்றிக்கொண்டு
இனிதான "முத்தக்கவி"
ஒன்றை காதுகளில்
கிசு கிசுக்க சொல்கிறாய்....
இன்றுதான் !
உனக்கென வாங்கி
வந்த " ஒற்றை ரோஜா"
வாடுவதை பற்றி
கவலை கொள்ளாமல்
இருக்கிறேன்...!!!!