கலிவிருத்தம்=புதனே நீவாராய்

புதனே நீவாராய்..!
================

எதனைச் செய்யவும் ஏற்றநல் நாளாம்

இதமாய் அமைய இனிக்கும் நாளாம்

புதன் கிடைக்காது பெண் கிடைத்தாலும்

பதமாய்ப் பாவைபோல் புதனே நீவாராய்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (25-Jul-18, 10:10 pm)
பார்வை : 59

மேலே