வண்ணத்துப்பூச்சி ஹைக்கூ

அடைமழையில்
நிறம் மாறவில்லை
வண்ணத்துப்பூச்சி...

எழுதியவர் : ஜான் (26-Jul-18, 4:05 am)
பார்வை : 142

மேலே