அழகி
மலர்களெல்லாம் புறாமை கொள்கின்றன
வானவில் வண்ணங்களெல்லாம் தமக்குள்தாமே பேசிக்கொள்கின்றன
குயில்களெல்லாம் கூடி ஆச்சரியப்படுகின்றன
அழகுக்கு அர்த்தம் கொடுக்கும் அவள் அழகினை எண்ணி...
மலர்களெல்லாம் புறாமை கொள்கின்றன
வானவில் வண்ணங்களெல்லாம் தமக்குள்தாமே பேசிக்கொள்கின்றன
குயில்களெல்லாம் கூடி ஆச்சரியப்படுகின்றன
அழகுக்கு அர்த்தம் கொடுக்கும் அவள் அழகினை எண்ணி...