பேருந்து
![](https://eluthu.com/images/loading.gif)
சாதி என்றும்
மதம் என்றும்
எத்தனை வேற்றுமைகள்
மனிதரிடம் இருந்தாலும்!
என் இருக்கையில் மட்டும்
யாவரும் எப்போதும் சமம்...!!
சாதி என்றும்
மதம் என்றும்
எத்தனை வேற்றுமைகள்
மனிதரிடம் இருந்தாலும்!
என் இருக்கையில் மட்டும்
யாவரும் எப்போதும் சமம்...!!