தெரியாமல் வருகிறது...!!!

உன்னை காண வேண்டும் என்று
என் கண்கள் மட்டுமல்ல முகப்பருக்களும் வருகிறது மிக அதிகமாக
நீ பார்ப்பாயா??? இல்லை முறைப்பாயா??? என்று தெரியாமல்...!!!

எழுதியவர் : saranya k (28-Jul-18, 10:19 pm)
பார்வை : 53

மேலே