ஒளி சூரியனே

என்னை சீண்டிய ஒளி சூரியனே
நீ முகில் கூட்டத்தில் மறந்து கொண்டதால்
நான் தேடும் தேடல்கள் எல்லாம் தோல்வியில் முடிகிறதடா

எழுதியவர் : அகிலன் ராஜா (28-Jul-18, 10:23 pm)
பார்வை : 72

மேலே