பிங்க் நிற பூ

மல்லிகை சிரித்தென்ன
முல்லை சிரித்தென்ன
முள்ளோடு சிரிக்குது
ஒரு நந்தவனப் பூ
பிங்க் நிற பேரழகில் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-18, 5:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : pink nira poo
பார்வை : 2254

மேலே