இயற்கை கவிதை

காட்டை அழித்துவிட்டு

காற்றை விலைக்குக் கேட்டால்

எப்படி கிடைக்கும்....

எழுதியவர் : கிருத்திகா (30-Jul-18, 7:27 am)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : iyarkai kavithai
பார்வை : 270

மேலே