காற்றோடு கலந்து வந்த

காற்றோடு கலந்து வந்த இசைப்பாடல்
காலையில் பூத்த நிற பூக்களின் மலர் வாசத்துடன்
மனதை வந்து வருட
நெஞ்சப் பொழிலில் உணர்வுகளின் நீரலை வட்டங்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jul-18, 9:14 am)
பார்வை : 111

மேலே