குமுதம் மெல்லச் சிரித்தாள்

அல்லிக் குளத்தினில்
ஆகாய நிலவு வந்து ஒளிவீச
குமுதம் இதழ் விரித்து
மெல்லச் சிரித்தாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jul-18, 9:24 am)
பார்வை : 123

மேலே