இயற்கையின் சீற்றம்-குறுங்கவிதை
காடழிக்கப்பட்ட மலை,அதில்
காட்டாற்று வெள்ளம்.......
மலையில் பாறை சரிவு
மலைச்சாரலில், அழிந்த கிராமம்
அன்று கேதார்நாத் .