சூரியகாந்தி
செங்கதிர் மெல்லவர சூரியகாந் திப்பூவும்
மஞ்சள் இதழ்கள் அழகு தனில்சிரித்தாள்
அந்தியில் ஆதவ னும்விடை பெற்றிட
மங்கை தலைகவிழ்ந் தாள்
கவிப்பிரிய பிரியாவின் இந்தக் கருத்துவமையில் பிறப்பெடுத்த
இன்னிசை வெண்பா
"செங்கதிர் வரும் வேளையில் ....சூரியகாந்தி சிரித்தது போல "