ஒற்றையாய்

ஒற்றை ஆளாய்

ஒற்றை பாதையில்

பயணிக்கிறது

ஒற்றை வெற்றியோ

ஒற்றை தோல்வியோ

ஒற்றை முயற்சி செய்கிறேன்

ஒற்றை விடை கிடைக்கட்டும்

ஒற்றை ஜீவனுக்கு

எழுதியவர் : senthilprabhu (29-Jul-18, 10:54 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : otraiyaai
பார்வை : 76

மேலே