உனக்காக காத்திருக்கும் நேரம்

உன் வருகைக்காய்
காத்திருக்கும் நேரம்
உன் நினைவுகளும்
வந்து வந்து செல்கிறது..

நீ எப்போது வருவாய்
என்று தெரியவில்லை எனக்கு.

ஆனால், உன் நினைவுகளோ
எப்போதுமே வந்து செல்கிறது..

எழுதியவர் : நிஷா சரவணன் (29-Jul-18, 10:44 pm)
பார்வை : 1533

மேலே