என்னவளின் புன்னகை

உன் புன்னகையை
மாய்த்து

நீ கொடுக்கும்
பொன்நகை

வேண்டுமானால்
மிளிறலாம்

நீ தயங்கியபடியே
(புன்னகையோடு)

கொடுக்கும் ரோஜா இதழை
பார்த்து தான்

என் இதழ் புன்னைக்கும்

என்னவனே ..........

எழுதியவர் : senthilprabhu (29-Jul-18, 10:26 pm)
பார்வை : 337

மேலே