உன்னுடனான கனவு

கண்ணிமைக்கும் நொடியெல்லாம் உன் தீண்டலும்...
கண்விழிக்கும் நொடியெல்லாம் உன் தேடல்களுமாய்...
உன் நினைவுகளே வரமாய்..
உன்னுடனான கனவுகளே என் வாழ்வாய்.....

எழுதியவர் : இலக்கியா.மு (29-Jul-18, 10:20 pm)
சேர்த்தது : இலக்கியா
Tanglish : unnudanana kanavu
பார்வை : 146

மேலே