கருவறைப் பொக்கிஷம்

என்னைக் காண முயலும் உன் துடிப்பும்,
என் பிஞ்சுமொழி கேட்க இயலாத தவிப்பும்
தெரிகிறது எனக்கு....;

என் கால்களால் உன் கருவறை வருடி,
நான் சொல்லும் ஆறுதல் புரிகிறதா உனக்கு....

எழுதியவர் : இலக்கியா. மு (29-Jul-18, 10:15 pm)
சேர்த்தது : இலக்கியா
பார்வை : 110

மேலே