திருமதி
எவ்வளவு சோம்பேறியாக இருந்தால் என்ன ?
எவ்வளவு தூங்கமூஞ்சியாக இருந்தால் என்ன ?
எவ்வளவு பொறுப்பற்றவளாக இருந்தால் என்ன ?
அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறதே ...திருமதி என்னும் பதவி .
எவ்வளவு சோம்பேறியாக இருந்தால் என்ன ?
எவ்வளவு தூங்கமூஞ்சியாக இருந்தால் என்ன ?
எவ்வளவு பொறுப்பற்றவளாக இருந்தால் என்ன ?
அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறதே ...திருமதி என்னும் பதவி .