வீற்றிருப்பவள்

உள்ளதை உள்ளபடிக்காட்டும்
கண்ணாடி முன்நின்றேன்
ஆகா!என்ன ஒரு அழகு!
தெரிந்தது என் பிம்பமல்ல..!
காதலியின் பிம்பம்..!
அவள்தான்
என்னுள் வீற்றிருக்கிறாளே..!
-நேமா

எழுதியவர் : நேமா (2-Aug-18, 6:22 pm)
சேர்த்தது : நேமா
Tanglish : veettrirupaval
பார்வை : 187

மேலே