நிலவே நீ வரவில்லை என்றால்

நிலவே நீ
வரவில்லை என்றால்
நினைவுகள் எழுதப்படாத
வெறுங் காகிதமே
கவிதையும் காதலும்
எழுதப்படாத புத்தகமே
எழுத்தெனும் கணினித் தளமும் ஏதடி
வானத்துக் காதல் பெண்ணே !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-18, 5:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 109

புதிய படைப்புகள்

மேலே