நம்பிக்கைப் பூ
![](https://eluthu.com/images/loading.gif)
புன்னகையில் பூத்த மலர்
தோட்டத்தில் புதுவரவு
பூத்துச் சிரித்து வாடி உதிர்ந்த மலர்
நேற்றைய நினைவு
மொட்டாய் முகிழ்த்து காத்து நிற்கும் மலர்
நாளையக் கனவு
வருந்துவதும் இல்லை
வாடி நிற்பதும் இல்லை தோட்டம் !
புன்னகையில் பூத்த மலர்
தோட்டத்தில் புதுவரவு
பூத்துச் சிரித்து வாடி உதிர்ந்த மலர்
நேற்றைய நினைவு
மொட்டாய் முகிழ்த்து காத்து நிற்கும் மலர்
நாளையக் கனவு
வருந்துவதும் இல்லை
வாடி நிற்பதும் இல்லை தோட்டம் !