அறம்

சரியில்லாத எல்லாவற்றையும்
தட்டிக் கேட்டா விட்டோம்?

சரியில்லாத எதையும்
செய்யாமலா இருந்துவிட்டோம்.

குறைந்தபட்சம்
சரியில்லாதவர்களை
புறக்கணித்தாவது இருக்கிறோமா?

வாழ்வை
அச்சமும், ஆசையும் செலுத்துகிறதா?
அறம் செலுத்துகிறதா?

எழுதியவர் : (5-Aug-18, 3:34 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 52

மேலே