தனிமை

கடிகார முட்களின் சத்தம்,
உணர்த்துகிறது என்
தனிமையை..!!
மெதுவாய் நகரும் நேரமோ,
உணர்த்துகிறது உன்
இன்மையை..!!

எழுதியவர் : பொருள் செல்வி சிவசங்கர் (5-Aug-18, 2:24 pm)
Tanglish : thanimai
பார்வை : 593

மேலே