காதல் மொழி

ஆறுதல் கதை சொல்லும் கண்கள்...
காவிய மொழி சொல்லும் விழிகள்...
காதல் மொழி சொல்லும் விழிகள்...

அதுவே
கனல் பொழியும் விழிகளும்...

கரு வண்டுகள் சுற்றும் கண்கள்
அவை
காலத்தால் அழியாத கவி பல கூறும்
காமன் துணைவியின் கண்கள்...

இவள்
கண்களின் தன்மை இதுவானால்
கண்மணியின் அங்கத்தை
நான் எப்படி வர்ணிப்பது??

எழுதியவர் : சாந்தி ராஜி (6-Aug-18, 2:50 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : kaadhal mozhi
பார்வை : 665

மேலே