கைப்பேசியின் காதல்

நீ பேசும் கைப்பேசி - உன்னில்
காதல் கொண்டது எப்படி?
பூவிதழ் மலர்ந்த இதழ்களில்
கவிதை பேசும் வார்த்தைகளை
சேகரிப்பதால் என்னவோ? - கைப்பேசியும்
காதல் வசப்பட்டிருக்கும்
அன்பே உன் மீது..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (10-Aug-18, 8:05 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
Tanglish : kaippesiyin kaadhal
பார்வை : 78

மேலே