மன பித்து மனிதம்

உற்று நோக்கினும்
உண்மை இல்லையே_எனும்
நித்தம் நிஜம் தேடல்
புரை கண்ணுக்கு_யாவும்
உண்மை பொய்மையாய்...

எழுதியவர் : அ.பெரியண்ணன் (12-Aug-18, 2:00 pm)
சேர்த்தது : அ பெரியண்ணன்
பார்வை : 128

மேலே