தியாகிகளுக்காக....

சுவர்கள் அது இடிக்கப்பட்டதோ....?
இதயம் அது வலிகள் கண்டதோ...?
என் முன்னோர் அதில் மடிந்தனரோ..?
மூச்சி நின்ற வேலையிலும் வந்தேமாதிரம் என கூறினறோ...?

ஆதிக்கம் அது அஸ்த்தமனமாகிட...
அமைதி அது வெற்றிகள் கண்டிட...

நானும் அன்றே வாழ்ந்து வலிகளுடனும் வெற்றிகளுடனும் வீழ்ந்திருக்க கூடாதா?...

சுதந்திர தினத்தன்று மட்டுமே அந்த அழிந்தவர்களின் அழியா நினைவுகளை நினைத்திடுகின்ற வாழ்வை வெறுக்கிறேன்....

நல்வாழ்த்துகளை பகிர்ந்துக்கொள்ள வித்திட்ட நாள்... எமது தியாகிகளுக்காக சுதந்திர தின வாழ்த்துக்கள்...👍

எழுதியவர் : அபி (14-Aug-18, 4:02 pm)
சேர்த்தது : நிலவின் காதலி அB
பார்வை : 63

மேலே