வரன்

கடமைக்கே னவே வரன் தேடாமல்
பிள்ளை மனதை பெற்றோர் புரிந்து
செய்யு திருமணம் இணையும் இருமனம்
இல்லறம் என்பதை நல்லற மாக்கும்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (14-Aug-18, 12:03 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : varan
பார்வை : 88

மேலே