இறைவன்

இறைவன் அம்மையா, அப்பனா
அன்னையைப் பார்த்தேன்
அவள் அன்பில் நனைந்தேன்
இவன் அம்மைதான்
என்று நினைத்தபோது
தந்தையைப் பார்த்தேன்
அவன் பரிவு என்னை நனைக்க
இறைவன் அப்பனென்றேன்
புரிந்தது அதனால்தான்
'அவன்' 'அம்மையப்பன்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Aug-18, 4:15 am)
Tanglish : iraivan
பார்வை : 334

மேலே