அழகே

ஆற்றோர மரங்கள்,
அதிகமாக்குகின்றன அழகை-
நீரில் நிழல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Aug-18, 7:33 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 166

மேலே