வெங்காயம்

வெங்காயம்.........................
பெரியார் கூட
வெங்காயம்... வெங்காயம்
என்று அடிக்கடி கூறுவார்

நறுக்கினால் ...........
கண்ணில் எரிச்சல்
கண்ணீரும் வருமே
வதக்கி உண்டாலோ
உடலின் கல்மிஷங்களை
போக்கிடும் ஒளஷதமாகும்
வெங்காயம்...........

சிலர் பேச்சில் நறுக்கிய வெங்காயம்
கேட்க காதுக்கு எரிச்சல்
ஏன் புண்ணாய்க் கண்ணீரும் வருமே

வெங்காயம் ....
அது ஒளஷதம்
கல்மிஷங்கள் போக்கும்
வெங்காயம்.... பேச்சு
வெறும் விஷமே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Aug-18, 8:21 am)
Tanglish : vengaayam
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே