கூட்டு

கூடா தவரிடத்துக் கூட்டு. நிதமுன்னை
பாடாய் படுத்திவைக்கும் பாட்டு – விரைந்ததனைத்
தேடா திருந்துவிடுத் தீட்டு அடிமனதை
ஆடா ததிரவைக்கும் ஆப்பு.

எழுதியவர் : வாழ்க்கை (19-Aug-18, 2:30 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 194

மேலே