விந்தை மனம்

விந்தையானது எந்தன் மனம்
என் சிந்தை முழுவதும்
நீ ததும்புவதால்.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (20-Aug-18, 9:01 am)
Tanglish : vinthai manam
பார்வை : 49

மேலே