அடி நெஞ்சில்!!!
நேற்றிரவு என் கனவில்
தோன்றினாய் நீ
இன்று அதிகாலை
பொழுதிலே
என்னுள் தோன்றினாய்
நேரம் செல்ல செல்ல
என்னையே தொண்டினாய்
உத்து நீர் போல
உந்தன் நினைவோ
ஆறாய் ஓடியது
எந்தன் அடி நெஞ்சில்.....!!!!
நேற்றிரவு என் கனவில்
தோன்றினாய் நீ
இன்று அதிகாலை
பொழுதிலே
என்னுள் தோன்றினாய்
நேரம் செல்ல செல்ல
என்னையே தொண்டினாய்
உத்து நீர் போல
உந்தன் நினைவோ
ஆறாய் ஓடியது
எந்தன் அடி நெஞ்சில்.....!!!!