நினைவின் சங்கமம்

உன் நினைவின்
சங்கமம் தனிமை.....
என்று தெரிந்த பின்னே...
தனிமையை...
விரும்பி துணையாக்கி
கொண்டேன்...!!!
நினைவுகளை....
பொக்கிஷமாய்... காத்திட....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (20-Aug-18, 1:37 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
Tanglish : ninaivin sankamam
பார்வை : 118

மேலே