மோப்பக்குழையும்

மோப்பக்குழையும்...
====================================ருத்ரா

மோப்பக்குழையும்
அநிச்சம் என்றாயே
உன்
பார்வை வாசனை கூடப்
படாமல் அல்லவா
நான்
பட்டுப்போய்க்கொண்டிருக்கிறேன்.

=========================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (21-Aug-18, 7:29 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 44

மேலே