மாமழை வேண்டும்
மாமழை
வேண்டும்
அம்மழை நின்றாலும்
மரக்கிளை தூரல் வேண்டும்
எம்மரத்து மழை துளிகளையும்
பூங்காற்று என்னிடம்
கொண்டு வந்து சேர்க்க
வேண்டும்
அந்நேரம் நான்
மழையில் நனைகிறேனோ இல்லையோ உன் அருகில் நனைய வேண்டும்...!
மாமழை
வேண்டும்
அம்மழை நின்றாலும்
மரக்கிளை தூரல் வேண்டும்
எம்மரத்து மழை துளிகளையும்
பூங்காற்று என்னிடம்
கொண்டு வந்து சேர்க்க
வேண்டும்
அந்நேரம் நான்
மழையில் நனைகிறேனோ இல்லையோ உன் அருகில் நனைய வேண்டும்...!