அஞ்சாத சிங்கமடி

அஞ்சாத சிங்கமடி
*******************************************************

காஞ்சிப் பட்டொதுக்கி இடையேற்ற நூலாடை
விஞ்சும் பார்வையுடன் ஊஞ்சலாய் அன்னநடை
மஞ்சப்பொடி அப்பிய கஞ்சமில்லாப் பேரழகில் -- நீ ஒரு
நஞ்சில்லா மனம்கொண்ட அஞ்சாத சிங்கமடி !

எழுதியவர் : சக்கரைவாசன் (23-Aug-18, 4:01 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 93

மேலே