உன் காதலுக்காக காத்திருந்தவள்
பூமியை கேட்டு மழை பெய்வதில்லை
ஆனால் அந்த மழையை
பூமி ஏற்றுக் கொள்கிறது
அன்பே உன்னைக் கேட்காமலே
நான் உன்னைக் காதலித்து விட்டேன்
பூமி மழையை ஏற்றுக் கொண்டது போல்
என் காதலை நீ ஏற்றுக் கொள்வாயா
இப்படிக்கு
உன்னிடம் இதயத்தை
துளைத்த இதயம் இல்லாதவள்