பேரழிவும் நிவாரணமும்

பேரழிவும் நிவாரணமும்
***********************************************
பூகம்பம் உண்டாக அழிவதும் பெருமளவில்
ஊகமாய்ப் பலதகவல் ஊடகப் பாதையிலே
ஏகமாய்ப் பணம் சேரும் அரசாங்கம் விடுகையிட
தாகங்கூட அடங்காது பாதிப்பு கண்டவர்க்கே !

எழுதியவர் : சக்கரைவாசன் (23-Aug-18, 10:43 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 153

மேலே