தளை கெட்டுப்போனாலும்

தளை கெட்டுப்போனாலும்
*********************************************************

களையெடுக்க நபரின்றி கொலை புரிய படையுண்டு -- கடல்
அலை தடுக்கும் வழியின்றி கல் மலையுடைக்கும் ஆளுண்டு
விளை பெருகி நின்றாலும் விலை குறையும் நிலையன்று
தளை கெட்டுப்போனாலும் அரங்கேறும் கவியுண்டே !

எழுதியவர் : சக்கரைவாசன் (23-Aug-18, 10:27 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 137

மேலே