இரண்டிலும் அனுபவப்பட்டவன்

கவலைக்கு இடந்தருவது
காதல்...!
கவலையே இல்லாதது
நட்பு...

இவ்விரண்டும்
அனுபவம்தான் எனக்கு.

எழுதியவர் : முப்படை முருகன் (25-Aug-18, 3:35 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 214

மேலே