நட்பு

தோல்வியோ வெற்றியோ
உன் தோள் இருக்கும்
நான் சாய்ந்திட

இன்பமோ துன்பமோ
உன் நினைவு இருக்கும்
நான் மகிழ்ந்திட

நாம் செல்லும் திசை- மாறினாலும்
உன் மனம் இருக்கும்
எனை தாங்கிட

பல வேற்றுமை
தான் கடந்தும்
மனதால் ஒன்றாகினோம்- நட்பே

எழுதியவர் : மு.பிரதீப் (26-Aug-18, 2:22 pm)
சேர்த்தது : முபிரதீப்
Tanglish : natpu
பார்வை : 1095

மேலே