முபிரதீப் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  முபிரதீப்
இடம்:  சாத்தூர்
பிறந்த தேதி :  18-Jan-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Feb-2018
பார்த்தவர்கள்:  163
புள்ளி:  7

என் படைப்புகள்
முபிரதீப் செய்திகள்
முபிரதீப் - முபிரதீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2018 2:30 pm

வண்ணம் மின்னும் பூமியடா
வானம் தாண்டும் ஆசையடா

கண்ணு ரெண்டில் காதலடா-அதை
பகிர்ந்திட ஓர் தோழியடா

துன்பம் தரும் வலியினில்-எனை
தாங்கும் நண்பர் கூட்டமடா

இவை அனைத்தும் நடந்திடவே
அதை காணும் சுவர்ருத் தாமரையடா

மேலும்

ஆங்கிலத்தில் wallflower என்னும் சொல்லுக்கு நிகரான பொருளில் எழுதினேன் 26-Aug-2018 7:34 pm
முதல் மூன்று கண்ணியும் அருமை துள்ளல். கடைசி ஒட்டாமல் நிற்கிறது சுவர்ருத் தாமரையடா------அப்படின்னா ? 26-Aug-2018 7:25 pm
முபிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2018 2:39 pm

சின்ன சின்ன குறும்புகள்
வண்ண வண்ண ஆசைகள்
சுயனலம் இல்லா இதயத்துடன்
பிறந்திருந்தோம் நாம்

முடர்களின் கருத்துகள்
பயனற்ற கௌரவம்
இவை அனைத்தும் நாம் நம்பி
தீண்டாமை என்றே தீண்டினோம்

பெயர் சூட்டும் முன்பே
இனம் சுட்டும் இவ்வுலகில்
நாம் வாழவே
சருக்கினோம் நம் இதயம்!!

மேலும்

முபிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2018 2:30 pm

வண்ணம் மின்னும் பூமியடா
வானம் தாண்டும் ஆசையடா

கண்ணு ரெண்டில் காதலடா-அதை
பகிர்ந்திட ஓர் தோழியடா

துன்பம் தரும் வலியினில்-எனை
தாங்கும் நண்பர் கூட்டமடா

இவை அனைத்தும் நடந்திடவே
அதை காணும் சுவர்ருத் தாமரையடா

மேலும்

ஆங்கிலத்தில் wallflower என்னும் சொல்லுக்கு நிகரான பொருளில் எழுதினேன் 26-Aug-2018 7:34 pm
முதல் மூன்று கண்ணியும் அருமை துள்ளல். கடைசி ஒட்டாமல் நிற்கிறது சுவர்ருத் தாமரையடா------அப்படின்னா ? 26-Aug-2018 7:25 pm
முபிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2018 2:22 pm

தோல்வியோ வெற்றியோ
உன் தோள் இருக்கும்
நான் சாய்ந்திட

இன்பமோ துன்பமோ
உன் நினைவு இருக்கும்
நான் மகிழ்ந்திட

நாம் செல்லும் திசை- மாறினாலும்
உன் மனம் இருக்கும்
எனை தாங்கிட

பல வேற்றுமை
தான் கடந்தும்
மனதால் ஒன்றாகினோம்- நட்பே

மேலும்

முபிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2018 7:48 pm

தோல்வி கண்ட பின்பும்- நான்
போராடுமவதும் உன் குணம்
சோர்ந்திருக்கும் போதும்- என்னுள்
தோன்றுவதும் உன் முகம்
கனவுகளை காண்பதே என் குணம்
அதை நிறைவேற்ற துடிப்பதோ உன் மனம்
உனக்காக அதை செய்வதும் பெரும் சுகம்
-மு.பிரதீப்

மேலும்

தந்தையின் வழிகாட்டலில் நேர்மையான மனதோடு அடியெடுத்து வைப்பவன் தோற்றுப்போன வரலாறுகள் எங்கும் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Mar-2018 11:40 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே