தந்தை

தோல்வி கண்ட பின்பும்- நான்
போராடுமவதும் உன் குணம்
சோர்ந்திருக்கும் போதும்- என்னுள்
தோன்றுவதும் உன் முகம்
கனவுகளை காண்பதே என் குணம்
அதை நிறைவேற்ற துடிப்பதோ உன் மனம்
உனக்காக அதை செய்வதும் பெரும் சுகம்
-மு.பிரதீப்

எழுதியவர் : மு.பிரதீப் (3-Mar-18, 7:48 pm)
Tanglish : thanthai
பார்வை : 2061

மேலே